follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP2திரும்பிய மஹிந்த.. ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராம்..

திரும்பிய மஹிந்த.. ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராம்..

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை மீள்பரிசீலனை செய்யத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கட்சி தனது முடிவை மாற்றிக் கொண்டால் அதற்கும் இடமிருப்பதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், உரிய தீர்மானத்தை கட்சி எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...

நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக...