ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனு இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.