ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவிப்பதற்காக அகில இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்கள் இணைந்து கொண்டிருந்தார்.
ஜனாதிபதி தலைமையில் ‘ஒன்றாக வெற்றி பெறுவோம்’ என்ற தொனியின் கீழ் காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவர் இன்றைய தினம் கலந்து கொண்டிருந்தார்.
இவர் தவிர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.