follow the truth

follow the truth

September, 17, 2024
Homeவிளையாட்டுமகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

Published on

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள் போட்டியில் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டி நாளை மறுதினம்(28) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ICC ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீராங்கனை ஹர்ஷிதா

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது....

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி...