follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1பொலிஸ்மா அதிபர் சர்ச்சை தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு

பொலிஸ்மா அதிபர் சர்ச்சை தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனில், அதன் அடிப்படையில் தேர்தல் மனுக்களை சமர்ப்பிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த விடயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வதாக ஜனாதிபதி சில நிமிடங்களுக்கு முன்னர் சபாநாயகரிடம் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 4ஆவது தவணைக்கு IMF அனுமதி

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு...

“சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறை”

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...