follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉள்நாடுசில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

Published on

வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

  • சதொச பால் மாவின் 400 கிராம் பொதியின் முன்னைய விலை 950 ரூபாவாகவும் புதிய விலை 910 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு கிலோ பச்சைப்பயிறு முன்னைய விலை 998 ரூபாவாகவும், புதிய விலை 965 ரூபா.
  • நெத்தலி ஒரு கிலோ முன்னைய விலை 978 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 950 ரூபா.
  • இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ முன்னைய விலை 305 ரூபாவாகவும், புதிய விலை 285 ரூபா.
  • ஒரு கிலோ கடலையின் முன்னைய விலை 455 ரூபாவாகவும், புதிய விலை 444 ரூபா.
  • ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 263 ரூபாவாகவும், புதிய விலை 258 ரூபா.
  • ஒரு கிலோ வெள்ளை அரிசியின் முந்தைய விலை 204 ரூபாவாகவும், புதிய விலை 199 ரூபா.
  • பாகிஸ்தான் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 190 ரூபாவாகவும், புதிய விலை 185 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று...

அடுத்த வருட முதல் காலாண்டில் வாகனங்கள் இறக்குமதி

கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கார்கள் உள்ளிட்ட இலகுரக...

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...