follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் - இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் – இலங்கைக்கு கிடைத்த இடம்

Published on

உலகின் சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

ஹென்லி கடவுச் சீட்டு இன்டெக்ஸ்(Henley Passport Index) வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடவுச் சீட்டு கொண்டவர்கள் 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பட்டியலில் அமெரிக்கா 8வது இடம், இந்தியா 82 இடம், பாகிஸ்தான் 100வது இடம், இலங்கை 93இடம் பிடித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...