follow the truth

follow the truth

October, 30, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅடுத்த ஜனாதிபதியை முஸ்லிம்களே தீர்மானிப்பர் - ஹரீஸ் எம்.பி உறுதி

அடுத்த ஜனாதிபதியை முஸ்லிம்களே தீர்மானிப்பர் – ஹரீஸ் எம்.பி உறுதி

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி யார் என்பதை இந்த நாட்டு முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார். கல்முனையில் நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

“வடக்கில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் பொழுது தெற்கில் 03 வேட்பாளர்கள் பக்கம் சிங்கள மக்கள் பிரிந்திருக்கும் பொழுது இந்த நாட்டு முஸ்லிம்கள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பர்.

இதனை எந்த அரசியல் ஆய்வாளரும் மறுக்க மாட்டார்கள். எந்த ஊடகவியலாளரும் மறுக்க மாட்டார்கள். எங்கள் முன்னாள் தலைவர் அஷ்ரப் செய்தது போன்று அந்த வேட்பாளர்களிடம் எழுத்து மூலம் பேரம் பேசும் விடயங்களை ஆவணப்படுத்த வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்மை நம்பிய அரசியல் முகாமை காக்க வேண்டும்..

பொலிஸ், புலனாய்வு அமைப்புகள் மற்றும் முப்படைகளையும் பலப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும் என...

மத்திய வங்கி நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி கிட்டத்தட்ட நூறு பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. ஏலத்தின் மூலம் 36.1 பில்லியன் ரூபாயும் அச்சிடப்பட்ட நாணயத்தின்...

போர் சூழலால் எரிபொருள் நெருக்கடி வரலாம் – அதை சமாளிக்க காஞ்சனவிடம் இருந்து அரசுக்கு டியூஷன்

நிகழும் இஸ்ரேல் - ஈரான் மோதலால் இலங்கைக்கு எண்ணெய் பெறுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என முன்னாள் அமைச்சர் காஞ்சன...