follow the truth

follow the truth

April, 22, 2025
HomeTOP2ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய சமரி அத்தபத்து

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய சமரி அத்தபத்து

Published on

2024 ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை , மலேசிய அணிக்கும் இடையிலான போட்டி தற்போது தம்புள்ளையில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

அந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் சதம் கடந்து 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன் படி மலேசிய அணியின் வெற்றியிலக்காக 185 எனும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண மகளிர் டி20 போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்,...

ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் வளமான நாடு சீரழிகிறது – சஜித்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான நாட்டையும்...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...