follow the truth

follow the truth

September, 16, 2024
Homeஉலகம்காஸாவில் மிக விரைவாகப் பரவக்கூடிய வைரஸ் கண்டுபிடிப்பு

காஸாவில் மிக விரைவாகப் பரவக்கூடிய வைரஸ் கண்டுபிடிப்பு

Published on

காஸா பகுதியில் மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் (Polio Virus) திரிபு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இருந்தே இந்த வைரஸின் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடிய அதிக தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது போலியோ வைரஸின் திரிபு VDPV2 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த மாதம் கான் யூனிஸ் மற்றும் டெய்ரா அல்-பலா ஆகிய இடங்களில் சேகரிக்கப்பட்ட 6 மாதிரிகளில் இந்த வைரஸ் திரிபு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...

டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் சர்வதேச கோல்ப் கிளப்பில் நேற்று டொனால்ட் ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு...