follow the truth

follow the truth

November, 13, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாநாட்டின் கடனை அடைக்க கூடிய ஒருவரே பொஹட்டுவ வேட்பாளர்

நாட்டின் கடனை அடைக்க கூடிய ஒருவரே பொஹட்டுவ வேட்பாளர்

Published on

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சரியான நேரத்தில் வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்றும், நாட்டின் கடனை அடைக்க உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“இந்த மண்ணுல புல்லு தின்னும் மக்கள் இல்லை “

புல் தின்னும் மக்கள் இங்கு இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர்...

“ஜனாதிபதி அநுரவின் அற்ப பேச்சுகளால் எந்த பயனும் இல்லை, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது”

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாது எனவும் மேடையில் வழங்கிய வாக்குறுதிகள்...

“வெறுப்பு, கோபம் அற்ற அரசியலை நாடு கொண்டிருக்க வேண்டிய காலம் இது”

வெறுப்பு, கோபம் அற்ற அரசியலை நாடு கொண்டிருக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட...