ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் முழுமையாக மீளமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணைய சேவைகள் இன்று (19) பிற்பகல் மீளமைக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக விமானத்தின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.