வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கஞ்சிபானி இம்ரானுக்கு சிவப்பு பிடியாணை பெறுவதற்கு தேவையான கோரிக்கைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.