follow the truth

follow the truth

November, 6, 2024
HomeTOP2ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான்

ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான்

Published on

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருந்தால் அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

“இப்போது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது மகிழ்ச்சியான செய்தி. வேட்பாளர் நியமனம் செய்யும் போது அவர் எவ்வளவு பலசாலி என்பது உங்களுக்கே தெரியும். நாங்கள் எப்போதும் ஒரு பொது வேட்பாளரை முன்வைத்துள்ளோம். அடுத்தது எங்கள் அரசாங்கம். ஜனாதிபதி எங்களுடன் பயணிக்க சரி என்றால். நாங்கள் அவருக்கு முழு ஆதரவளிப்போம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்”

ஜனரஞ்சக அரசியல் பாதையை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித்...

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்த பெஞ்சமின்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவரது...

கருத்துக் கணிப்புக்களை பின்தள்ளி ட்ரம்ப் முன்னிலையில்?

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது சர்வ சக்திவாய்ந்தது. தற்போதைய ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன்...