follow the truth

follow the truth

November, 23, 2024
Homeஉள்நாடுநிமல் சிறிபால டி சில்வாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Published on

எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்துக்குப் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தமை தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தாக்கல் செய்திருந்த வழக்கு இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர்வரும் 19ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான...

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால்...

சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா...