எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா தேசிய அதிபர்கள் சங்கத்தின் பிரதானச் செயலாளர் பராக்கிரம வீரசிங்க தெரிவித்துள்ளார்.