பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்டோ புfஜிமோரி 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அவரது மகள் கெய்கோ புfஜிமோரி தனது X கணக்கில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.
85 வயதான புfஜிமோரி தனது முந்தைய ஆட்சியின் போது கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டும் வருகிறார்.