follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP2நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

Published on

மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோஸ் மாநிலத்தில் உள்ள செயின்ட் அகாடமி பாடசாலை கட்டிடம் ஒன்று விழுந்துள்ளது.

இந்த பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், இதனால் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தெரியவராத போதிலும், குறித்த பகுதியில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக...

இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம்

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த...

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று...