follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP2டுபாயில் கைதாகிய 02 குற்றவாளிகள் இலங்கைக்கு

டுபாயில் கைதாகிய 02 குற்றவாளிகள் இலங்கைக்கு

Published on

இலங்கையில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இன்று (12) அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

களுதுர தினேஷ் சமந்த டி சில்வா மற்றும் களுதுர தினேஷ் சமந்த டி சில்வா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திருடர்களை தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்திப் பிடித்தால் பொருளாதாரம் சரிந்துவிடும் – விஜித ஹேரத்

திருடர்களைப் பிடித்து மோசடி செய்பவர்களைத் தண்டிக்க முழு அரசாங்கத்தின் சுமையும் பயன்படுத்தப்பட்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது என்று...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குறித்து பேசப்பட்ட அண்மைய யூடியூப் காணொளி தொடர்பாக…

'LONDON TAMIL TV' என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐயூப் அஸ்மின் என்பவர் உயிர்த்த...