follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுநாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்கிறோம் – ஐ.ம.சக்தி அறிவிப்பு

நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்கிறோம் – ஐ.ம.சக்தி அறிவிப்பு

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்காக சபைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதனால் எதிர்க்கட்சி எம் பிக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை வரவு செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ளாது சபை அமர்வுகளை புறக்கணிக்கப்பதாக லக்ஷ்மன் கிரியெல்ல எம் பி சற்றுமுன்னர் சபையில் தெரிவித்தார்.

இன்று காலை நாடாளுமன்ற சபைக்கு வெளியில் லொபியில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கிடையில் நடந்த மோதல் சம்பவமொன்றையடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29)...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...