follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2"நான் ஜனாதிபதியானதும் பலஸ்தீன் மக்களுடன் இருப்பேன், இஸ்ரேலை கண்டிப்பேன்"

“நான் ஜனாதிபதியானதும் பலஸ்தீன் மக்களுடன் இருப்பேன், இஸ்ரேலை கண்டிப்பேன்”

Published on

இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர்;

“.. நாங்கள் கண்டிப்பாக பலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்போம். இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மூலம் பலஸ்தீன மக்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம் கூற விரும்புகின்றோம். இந்த வருட இறுதிக்குள் இலங்கை பலஸ்தீன மக்களுடன் இரட்டைப் பேச்சு இல்லாமல் ஒன்றாக நிற்கும்..”

‘பிரபஞ்சம்’ 285வது SMART வகுப்பறை மட்டக்களப்பு காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...