follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2ஹென்றி பேட்ரிஸ் மைதானம் இசிபதன கல்லூரிக்கு

ஹென்றி பேட்ரிஸ் மைதானம் இசிபதன கல்லூரிக்கு

Published on

கொழும்பு இசிபதன வித்தியாலயத்தின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டரங்கை ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான ஹென்றி பேட்ரிஸ் மைதானத்தை இசிபதன கல்லூரியின் விளையாட்டு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக இரு தரப்பினர்களுக்கிடையே ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...