follow the truth

follow the truth

July, 7, 2024
Homeஉள்நாடுLPL 2024 | முதல் போட்டியில் வனிந்து அணி வெற்றி பெற்றது

LPL 2024 | முதல் போட்டியில் வனிந்து அணி வெற்றி பெற்றது

Published on

நேற்று (01) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் Kandy Falcons அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் Dambulla Sixers அணியை 06 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

போட்டியின் நாணய சுழற்சில் Kandy Falcons வெற்றி பெற்றதை அடுத்து
Dambulla Sixers அணியை முதலில் துடுப்பாட்டம் செய்ய அழைத்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய Dambulla Sixers அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்த களம் இறங்கிய Kandy Falcons அணி 17 ஓவர்கள் 02 பந்துகள் முடிவில் 183 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவு செய்தது.

LATEST NEWS

MORE ARTICLES

200 பாடசாலைகளுக்கு 2,000 டெப் கணனிகள்

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும்,...

அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது

அரச துறையினரின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கும்...

அடுத்த 03 ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்ப்பு

இலவசக் கல்விச் சட்டம் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, 46% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 93% ஆக...