follow the truth

follow the truth

July, 6, 2024
Homeஉள்நாடுமிகவும் பிரபலமான ஐகான் விருது பெற்ற மதீஷ

மிகவும் பிரபலமான ஐகான் விருது பெற்ற மதீஷ

Published on

மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான (BEHINDWOODS GOLD ICON) விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ பத்திரனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய இசையமைப்பாளர் அனிருத்துடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும்...

ஆசிரியர்கள் உட்பட தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை

எதிர்வரும் 09ஆம் திகதி அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்...

வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள்...