follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP1முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் இல்லை

முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் இல்லை

Published on

எரிபொருளின் விலை குறைந்தாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மாதா மாதம் எரிபொருள் விலையை திருத்தும் போது முச்சக்கர வண்டி கட்டணத்தை திருத்த முடியாது என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும்...

ஆசிரியர்கள் உட்பட தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை

எதிர்வரும் 09ஆம் திகதி அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்...

வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள்...