follow the truth

follow the truth

March, 11, 2025
HomeTOP2பிரான்சில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்

பிரான்சில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்

Published on

பிரான்சில் இலகுரக விமானம் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

பிரான்ஸ் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விவசாய SMS சேவை – மார்ச் 31க்கு முன் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச...

சிறுமியை தொழிலுக்கு ஜோர்தானுக்கு அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை

போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, சிறுமியொருவரை ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய...

தொழிற்சங்க நடவடிக்கை – ஜெர்மனியில் விமான நிலையங்களுக்கு பூட்டு

விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக ஜெர்மனி முழுவதும் நூற்றுக்கணக்கான விமான...