follow the truth

follow the truth

July, 5, 2024
HomeTOP1மின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

மின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

Published on

மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும்...

திட்டமிட்ட வகையில் செயற்பட்டால் மீண்டும் கடன் பெறாத நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியும்

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை...

சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்கவின் வாகன பேரணியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த 21 வயது...