follow the truth

follow the truth

July, 5, 2024
HomeTOP1பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

Published on

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26ஆம் திகதி முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பாரிந்த ரணசிங்கவின் மகன் ஆவார்.

LATEST NEWS

MORE ARTICLES

சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்கவின் வாகன பேரணியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த 21 வயது...

நாளை முதல் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட...

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம் பெற முடிந்தது

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க...