follow the truth

follow the truth

July, 5, 2024
HomeTOP1வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

Published on

வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் இன்று (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட...

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம் பெற முடிந்தது

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க...

செய்முறை பரீட்சைகள் ஜூலை 09 ஆரம்பம்

2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...