follow the truth

follow the truth

July, 4, 2024
Homeஉலகம்தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

Published on

வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு மீது கடுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.

இந்த நிலையில், தென் கொரியாவின் K-Pop பாடல்களை கேட்ட 22 வயதுடைய இளைஞரை வட கொரிய பொது வெளியில் தூக்கிளிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் 70 பாடல்கள், 03 திரைப்படங்கள் பார்த்தது மட்டுமின்றி அவற்றை விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

LATEST NEWS

MORE ARTICLES

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளிடையே கடுமையான தோல் நோய்

காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகக் கடுமையான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களின்...

விவாத மேடையில் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன் – ஜோ பைடன் விளக்கம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர்...

குழந்தை திருமணத்தை தடை செய்த நாடு

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் நாட்டில் (Sierra Leone) குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம்...