follow the truth

follow the truth

July, 2, 2024
HomeTOP1சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது

சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது

Published on

நாட்டின் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1000 மெகாவோட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

944 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்களும் 156 மெகாவோட் நிலத்தடி சூரிய சக்தி பேனல்களும் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சார சபையின் நீண்டகால உற்பத்தித் திட்டத்தின்படி, அடுத்த 4 ஆண்டுகளில் கூரை சூரிய சக்தி பேனல்கள் மூலம் தேசிய மின் அமைப்புடன் ஒவ்வொரு ஆண்டும் 150 மெகாவாட் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜூனில் 11 ரயில்கள் தடம்புரள்வு

கடந்த மாதம் மாத்திரம் 11 ரயில்கள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மலையகப் பாதையில் தண்டவாளங்களின் பராமரிப்பு இன்மையால் சில ரயில்கள் தடம்புரண்டுள்ளன. பெரும்பாலான...

யாழ் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா

யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, முந்தைய விலையே தொடரும்...