follow the truth

follow the truth

April, 15, 2025
Homeஉள்நாடுஅனைத்து ஆசிரியர்களும் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள்

அனைத்து ஆசிரியர்களும் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள்

Published on

அனைத்து ஆசிரியர்களையும் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10000 கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய ஜனாதிபதி புதிய குழுவொன்றையும் நியமித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மஹியங்கனை “கெவல் விஸ்ஸ” பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்...

கரந்தெனிய சுத்தாவின் பிரதான துப்பாக்கிதாரி கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவரான 'கரந்தெனிய சுத்தா'வின் பிரதான துப்பாக்கிதாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு...

கடந்த 02 நாட்களில் விபத்துகள் காரணமாக 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து...