follow the truth

follow the truth

July, 2, 2024
HomeTOP1ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்

Published on

நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது.

ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின் பாடசாலை மாணவர்களின் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதால், ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்

இன்று (27) கண்டி – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியினால் இன்று விசேட அறிக்கை

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். இதன்படி...

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...