தற்போது சந்தையில் இருக்கும் முட்டை விற்பனை மாபியாவில் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வியாபாரிகள், தனியார் கிடங்குகளில் முட்டை இருப்பு வைத்து, சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நாடகமாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் கருப்பு சந்தையில் முட்டைகளை விற்பனை செய்பவராக கருதக்கூடிய இவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளாராம்.