follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஅரசாங்கத்தை விட்டு வெளியேறும் மைத்திரி அணி

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் மைத்திரி அணி

Published on

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், தமது கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் மாத்திரமன்றி, மேலும் பலரை அழைத்துக்கொண்டே தாம் வெளியேறுவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் போது, தம்முடன் எத்தனை பேர் வருகின்றார்கள் என்பதை பார்க்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல்...

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை உயர்த்த கோரிக்கை

கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள்...

மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு

மலையக புகையிரதத்தில் பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான...