follow the truth

follow the truth

July, 2, 2024
HomeTOP14.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு - ஒப்பந்தம் கைசாத்து

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு – ஒப்பந்தம் கைசாத்து

Published on

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் பீஜிங் மற்றும் கொழும்பில் நடைபெற்றன.

இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

LATEST NEWS

MORE ARTICLES

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...

மிகவும் பிரபலமான ஐகான் விருது பெற்ற மதீஷ

மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான (BEHINDWOODS GOLD ICON) விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ...