கடும் வெயில் காரணமாக குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும், ஆனால் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு மின்வெட்டு அமுலில் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குவைத்தின் சில பகுதிகளில் இதுவரை 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.