follow the truth

follow the truth

November, 10, 2024
Homeஉள்நாடுபாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு

பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு

Published on

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய திலும் துசித்த குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்”

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி...

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவு

இந்திய நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 3 நாட்களாக உடல்நிலை...

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

அம்பலாங்கொட, உரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் துப்பாக்கிச்...