பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியமை இரு தடவைகள் உறுதி செய்யப்பட்ட சீனாவின் உரத்தை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் பயணத் தரவுகளுக்கு அமைய இந்த கப்பல் பேருவளையிலிருந்து சுமார் 12.4 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளது.