follow the truth

follow the truth

July, 6, 2024
Homeவிளையாட்டுசுப்பர் 8க்கு செல்லுமா இலங்கை?

சுப்பர் 8க்கு செல்லுமா இலங்கை?

Published on

2024 டி20 உலகக் கிண்ணத்தின் 27வது போட்டி நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று (13) நடைபெறவுள்ளது.

குரூப் D இன் கீழ் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு தொடங்கும்.

இலங்கை அணிக்கு சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் நம்பிக்கை இருந்தால் இந்தப் போட்டி கைவிடப்பட வேண்டும்.

மற்றபடி போட்டி நடைபெற்றால் இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் சுப்பர் 8க்கு செல்லும் இலங்கையின் நம்பிக்கை முடிவுக்கு வரும்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி பிரபல கால்பந்து வீரர் ஓய்வு

அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரூஸ்...

அருண தர்ஷனவுக்கும் ஒலிம்பிக் வாய்ப்பு

இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதி பெற்றுள்ளார். இதற்கமைய அருண தர்ஷன...

பும்ரா ஓய்வு?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான...