11 வது உலக நீர் மன்றத்தை 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக நீர் மன்றத்தின் 10 வது அமர்வின் நிறைவு விழாவின் போது அறிவிக்கப்பட்டது.
11வது உலக நீர் மன்றம் ‘ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நடவடிக்கை
என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது.