follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP2வாகன அனுமதிப்பத்திரம் கோரிய எம்பிக்களின் பிரச்சினைக்கு தீர்வாம்

வாகன அனுமதிப்பத்திரம் கோரிய எம்பிக்களின் பிரச்சினைக்கு தீர்வாம்

Published on

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை இந்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை கையளித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் இவ்வாறான வாகனங்களைப் பெறுவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை...

பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு...

பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்க மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை எதிர்த்த மொரோக்கோ பெண் (VIDEO)

இப்திஹால் அபு சாத்து (Ibtihal Abu Sattouh) என்பவர் ஒரு தகுந்த மென்பொருள் பொறியியலாளர், தொழில்நுட்பத் துறையில் சிறந்த...