follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுநாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார பதவிப்பிரமாணம் (VIDEO)

நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார பதவிப்பிரமாணம் (VIDEO)

Published on

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார சபாநாயகர் முன்னிலையில்  பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றி

டத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன...

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக ராசிக்...

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் 'கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை'...