ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளன என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
- ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி
- எம்எஸ் தோனி – ரூ. 12 கோடி
- மொயீன் அலி – ரூ. 8 கோடி
- ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 6 கோடி
மும்பை இந்தியன்ஸ்:
- ரோஹித் சர்மா – ரூ. 16 கோடி
- ஜாஸ்பிரீத் பும்ரா – ரூ. 12 கோடி
- சூர்யகுமார் யாதவ் – ரூ. 8 கோடி
- கைரன் பொலார்ட் – ரூ. 6 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
- விராட் கோலி – ரூ. 15 கோடி
- கிளென் மேக்ஸ்வெல் – ரூ. 11 கோடி
- முகமது சிராஜ் – ரூ. 7 கோடி
டெல்லி கேபிடல்ஸ்:
- ரிஷப் பந்த் – ரூ. 16 கோடி
- அக்சர் படேல் – ரூ. 9 கோடி
- பிரித்வி ஷா – ரூ. 7.50 கோடி
- அன்ரிச் நோர்க்கியா – ரூ. 6.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
- ஆண்ட்ரே ரஸல் – ரூ. 12 கோடி
- வருண் சக்ரவர்த்தி – ரூ. 8 கோடி
- வெங்கடேஷ் ஐயர் – ரூ. 8 கோடி
- சுனில் நரைன் – ரூ. 6 கோடி
பஞ்சாப் கிங்ஸ்:
- மயங்க் அகர்வால் – ரூ. 12 கோடி
- அர்ஷ்தீப் சிங் – ரூ. 4 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
- கேன் வில்லியம்சன் – ரூ. 14 கோடி
- அப்துல் சமத் – ரூ. 4 கோடி
- உம்ரான் மாலிக் – ரூ. 4 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்:
- சஞ்சு சாம்சன் – ரூ. 14 கோடி
- ஜாஸ் பட்லர் – ரூ. 10 கோடி
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ. 4 கோடி