follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2வருட இறுதியில் இலங்கைக்கு எலோன் மஸ்க்

வருட இறுதியில் இலங்கைக்கு எலோன் மஸ்க்

Published on

இந்த வருட இறுதிக்குள் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இந்நாட்களில் நடைபெறும் மாநாட்டில் அவரை சந்தித்து ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பிரகாரம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இந்நாட்டில் செயல்படுத்த தயாராக உள்ள ஸ்டார்லிங்க் திட்டத்தின் பணிகளையும் அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

'சிறி தலதா வழிபாடு' இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, சிற தலதா வழிபாடு இன்று மதியம்...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...