ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமமைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.