follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு76வது நக்பா தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் பலஸ்தீன திரைப்பட விழா

76வது நக்பா தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் பலஸ்தீன திரைப்பட விழா

Published on

76வது நக்பா தினத்தை முன்னிட்டு ‘கொழும்பு பலஸ்தீன திரைப்பட விழா’ இன்று (15) மாலை 5.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் ஒயிட் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த திரைப்பட விழாவில்‘Another Nakba, THE STONES CRY OUT மற்றும் ‘Farha’ ஆகிய மூன்று படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள பலஸ்தீனியர்கள் நக்பா தினத்தை கொண்டாடுகிறார்கள்.

இது 1948 பலஸ்தீனத்தின் இன அழிப்பு திகதி தாயகத்தை இழந்த பலஸ்தீனியர்களின் கதைகள் இப்படங்கள் மூலம் வெளிவந்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...