follow the truth

follow the truth

November, 30, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமேலும் 10 எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை?

மேலும் 10 எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை?

Published on

தற்போது மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதாக வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

டயானா கமகேவைப் போன்று மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதாக செய்திகள் கேள்விப்பட்டு இருக்கிறோம், அவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும், இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளிலிருந்து மரியாதையுடன் உடனடியாக விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் கட்சித் தலைவர்கள் தமது பிரதிநிதிகளை கவனமாக தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இசைக் கச்சேரியை ரசித்தோம்.. நாம் ரசனை உள்ள மக்கள்..- டில்வின்

அண்மையில் கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெற்ற இசை இரவு நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு,...

24-30 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு..

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு...

சம்பளம் வாங்கமாட்டோம் என்று உறுதியளிக்கவில்லை..- NPP எம்பி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...