follow the truth

follow the truth

November, 29, 2024
Homeஉலகம்மேலும் சில சீன வர்த்தகங்கள் கறுப்புப் பட்டியலில்

மேலும் சில சீன வர்த்தகங்கள் கறுப்புப் பட்டியலில்

Published on

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவுக்கு உதவியதால், மேலும் சில சீன நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் சீன இராஜதந்திரிகளுக்கு அறிவிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படாத ஐரோப்பிய தயாரிப்புகளை கொள்வனவு செய்து அவற்றை ரஷ்ய இராணுவ கொள்வனவாளர்களுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் சீன நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறியதற்காக, மூன்று பிரதான சீன நிறுவனங்களும் ஹொங்காங்கில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமும் கடந்த பெப்ரவரி மாதத்தில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அதிகரிப்பு

ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா சீனா மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

அதானி, மருமகன் சாகர் அதானிக்கு எதிராக இலஞ்சம் குற்றச்சாட்டு இல்லை : அதானி குழுமம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான அதானியின் மீது அமெரிக்காவின் நியூயார்க்...

இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல்...