follow the truth

follow the truth

November, 30, 2024
HomeTOP2"டயானா ஒழிந்தார் - பாராளுமன்றத்திற்கு சுதந்திரம் கிடைத்தது"

“டயானா ஒழிந்தார் – பாராளுமன்றத்திற்கு சுதந்திரம் கிடைத்தது”

Published on

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் பாராளுமன்றத்திற்கும் சுதந்திரம் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அது தொடர்பில் உச்ச நீதிமன்றத்திற்கு அஞ்சலி செலுத்துவதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்ததுள்ளது.

டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக கஞ்சா வளர்ப்புக்கு இவர் தொடர்ந்தும்  குரல் கொடுத்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின்...

சீரற்ற காலநிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....